அணு ஆயுதப் பெட்டி என்பது கைக்கு அடக்கமான லேப்டாப் போன்றது. எதிர்த் தாக்குதலை ஏவும் ரகசிய அனுமதிக் குறியீட்டை ரஷ்ய அதிபர் இதில் பதிவு செய்துவிட்டால், அக்கட்டளை ராணுவ தலைமையகத்துக்குச் செல்லும். அதிபரின் அனுமதி கிடைத்தவுடன், அவசரகாலத் திட்டப்படி அணுஆயுதத் தளங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும்...
Tag - அணுஆயுதம்
12 – விண்வெளியில் கைகுலுக்கிய வல்லரசுகள் ஜூன் 1973. வெள்ளை மாளிகை, வாஷிங்டன். அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனும், சோவியத் அதிபர் லியனிட் ப்ரியெஸ்னிவும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இருவரின் கையெழுத்துகளுக்காக பல ஆவணங்கள் மேஜை மேல் காத்துக் கொண்டிருந்தன. திடீரென ப்ரியெஸ்னிவ் தனது பேனாவால் ஒரு...
‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட...












