நமது அன்றாட வாழ்வின் வேகத்தை முடிவு செய்யும் முக்கியக் காரணிகளில் ஒன்றாகவே மாறியிருக்கிறது இணைய இணைப்பின் வேகம். யூடியூபில் வீடியோக்கள் பஃப்பர் ஆகி நின்று நின்று வருமென்பதை இன்றையக் குழந்தைகள் நம்பவே மறுக்கின்றனர். உணவு, உடை, இருப்பிடம் என்ற வரிசையில் வைக்கத் தகுந்ததாகியுள்ளது இணைய இணைப்பு. இதை...
Tag - இன்டர்நெட்
ஒரு ஸ்மார்ட்போனும் இன்டர்நெட் இணைப்பும் மட்டுமே இருந்தால் போதும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடங்களை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கற்க முடியும். பெரும் பொருட்செலவு இல்லாமல். இச்சிறப்பான வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன டிஜிட்டல் தொலைநிலை வகுப்புகள். இவை “மூக்” (MOOC –...