அறிவியல் திருச்செந்தூரின் கடலோரத்தில் 7 months agoAdd Commentரிஷி ரமணா கடற்கரையின் அரிப்பு ஐம்பதடி நீளம், ஒன்பதடி ஆழத்துக்கு அதிகரித்தபோது மாநில அரசு கவலைகொண்டது. என்சிசிஆர் எனப்படும் தேசியக் கடலோர ஆராய்ச்சி மையம், ஐஐடி வல்லுநர்கள் அடங்கிய, ஒன்பது பேர்கொண்ட குழுவை அமைத்தது. Read More