ஒரு மூட்டைப் பொய்கள் பொய்யர் வெளிப்படுத்தும் சில பொய் காட்டும் வெர்பல் நடத்தைகளைப் பார்ப்போம். இவற்றை மூட்டையாகக் கட்டி மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இவை நம்பகத்தன்மை மிக்க தடயங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த மூட்டையை நிரப்புவோம். ‘அப்பாடா, முடிஞ்சுதுடா சாமி!’ நீங்கள் விவாதம்...
Author - ரிஷி ரமணா
![]()
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) எனப்படும் ஒன்றியப் பொதுச் சேவை ஆணையம், தனது பயணத்தின் நூறு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இம்மாதம் முதல் தேதியன்று இப்பெருமையைப் பெற்றது யூபிஎஸ்சி. இதைக் கொண்டாடும் வகையில் நினைவு அஞ்சல் தலையையும், சிறப்பு நாணயத்தையும், நூறு முக்கிய வழக்குச் சட்டங்களின்...
கொஞ்சம் பொய், கொஞ்சம் உளவியல் உங்களிடம் ஒரு மனிதரைக் காட்டி, ‘அவருடைய எடை என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. நீங்கள் அதற்குத் தோராயமாக ஒரு எடையைச் சொல்கிறீர்கள். சரி, இந்தக் கணிப்பை நீங்கள் எவ்வாறு அடைந்தீர்கள்? அதாவது, உங்கள் மனம் செயல்பட்ட விதம் எப்படி இருந்தது? இதைத்தான்...
எப்படிச் சொல்லப்பட்டது? நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட, அதை எப்படிச் சொல்கிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. உதாரணத்துக்கு, ஒரே நிறுவனத்தின் இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். ஒரே கல்வி மையத்தில் எம்பிஏ படித்தவர்கள்...
கடந்த வாரம், புதிய உலக வரைபடத்தை ஏற்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பல மாதக் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நூற்று அறுபத்து நான்கு உறுப்பு நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது...
புதுதில்லியில் நடைபெற்ற பதினெட்டாவது BRICS உச்சிமாநாட்டை இந்தியா நிறைவு செய்தது. இதில் உள்ளூர் நாணய வர்த்தகம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு, ஐநா சீர்திருத்தங்கள் ஆகியவற்றை இந்தியா முன்னெடுத்தது. பதினோரு உறுப்பு நாடுகளும் பத்து கூட்டாளர் நாடுகளும் இம்மாநாட்டில்...
என்ன சொல்லப்பட்டது? ஒரு கருத்தை வெளிப்படுத்த நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நம் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கின்றன. நாம் ஒருவரை ஏமாற்ற நினைக்கும்போது, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துவோம். அந்தப் பதங்கள் நாம் சொல்லும் பொய்க்கு உண்மை போன்ற தோற்றத்தை அளிக்கக் கூடியவையாக...
‘செவல, தாவுடா தாவு!’ மெஹ்ராபியனின் ஆய்வு ஞாபகம் இருக்கிறதா? உரையாடலில் நாம் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே வாய்மொழியைப் பயன்படுத்துகிறோம். எனவே இம்முறையில் பொய்யைக் கண்டறிவதற்கான வாய்ப்பு இயல்பாகவே சொற்பம்தான். பெரும்பாலான மக்கள் இந்த ஏழு சதவீதத்தை நம்பித்தான் பொய்யறியும் முயற்சியில் இறங்குகிறார்கள்...
பாகிஸ்தானின் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஆயுதப்படை வீரர்களைப் பணியமர்த்தவும் பணிநீக்கம் செய்யவும் ஓய்வு பெறச் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளார் அந்நாட்டின் முப்படைத் தளபதியான அசிம் முனிர். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது...
நிற்க வைத்துக் கேள்வி கேளுங்கள் நமது சொல்லுக்கும் அது தொடர்பான சைகைக்கும் இடையே டைமிங் என்ற ஒன்று உண்டல்லவா? அந்த டைமிங்கைத் தவறவிடுவது பொய்யருடைய பெரும் பிரச்சினைகளுள் ஒன்று. உண்மையைச் சொல்பவர் பேசுவதற்கு முன்போ அல்லது பேசும்போதோ தலையை அதற்கு இசைவாக அசைப்பார். அந்த அசைவு ஆமோதிப்பாகவோ மறுப்பாகவோ...













