63. கேட்க விரும்பாத விஷயங்கள் மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் காந்தி தாழ்த்தப்பட்டவர்கள் நலனைப்பற்றி இவ்வளவு தீவிரமாகப் பேசியது ஏன்? அதற்கென இந்து மதத்தையே பகைத்துக்கொள்வேன் என்று முழங்கும் அளவுக்கு அவர் உணர்ச்சிவயப்பட்டது ஏன்? முந்தைய நாள் தரங்கம்பாடியில் காந்தியைச் சந்தித்துப் பேசிய தாழ்த்தப்பட்ட...
Tag - என். சொக்கன்
62. மாயவரத்தில் மகாத்மா ஏப்ரல் 29 அன்று, சென்னை தம்புச்செட்டித் தெருவில் உள்ள இலட்சுமி நினைவு ஆர்ய பாடசாலை என்ற பள்ளிக்குக் காந்தியும் கஸ்தூரிபா-வும் வந்தார்கள். அந்தப் பள்ளிக்குக் கொடையளித்து நடத்திவந்த சி. இராமாஞம் செட்டியாரும், ஜார்ஜ் டவுன் பகுதிப் பள்ளிகளின் துணைக் கண்காணிப்பாளரான என்...
61. ஒரு நிமிடம் கொடுக்கிறேன் சென்னைக்கு வந்திருந்த காந்திக்குச் சிறு உதவிகளைச் செய்வதற்காகச் சில இளைஞர்கள் தன்னார்வலர்களாக வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், கே. சுவாமிநாதன். அத்தனைப் பேரில் இவரைமட்டும் தனித்துக் குறிப்பிடக் காரணம் உள்ளது. பின்னாட்களில் இந்தப் பேராசிரியர் சுவாமிநாதன் காந்தியின்...
60. வந்தே மாதரம் காந்திக்கு YMCA நடத்திய பாராட்டுக் கூட்டம், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய புகழ் பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கியது. ‘வந்தே மாதரம்’ (தாயே, உங்களை வணங்குகிறேன்) என்பது காந்திக்கு மிகவும் பிடித்த வரி. தான் எழுதிய பல கடிதங்களின் கீழ்ப்பகுதியில் அவர்...
59. தேசத் தந்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரிசையாகப் பல கூட்டங்களில் கலந்துகொண்ட காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் திங்கட்கிழமை சிறிது ஓய்வு. அன்றைக்கு, வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான எஸ். சீனிவாச ஐயங்கார் அவர்களுக்கு விருந்தளித்தார். அப்போது சீனிவாச ஐயங்கார் மயிலாப்பூர் ‘லஸ்’...
58. சோர்வின்றி உழையுங்கள் காந்தி சென்னைக்கு வந்தது ஏப்ரல் மாதத்தில், அதாவது, கோடை வெப்பத்தைப்பற்றி எல்லாரும் புலம்புகிற நேரத்தில். ஆனால், காந்தியைச் சென்னை வெய்யில் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. தன்னுடைய உறவினரான நரன்தாஸ் காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘இங்கு எல்லாரும் வெய்யிலைப்பற்றி ரொம்ப...
57. பிரிட்டிஷ் பேரரசை வாழ்த்துகிறேன் ‘மெட்ராஸ் மகாஜன சபை’ (MMS, Madras Mahajana Sabha) என்பது 1884ல் தொடங்கப்பட்ட சமூக சேவை அமைப்பு. அப்போது ‘மெட்ராஸ் பிரெசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பில் இயங்கிவந்த பல்வேறு அமைப்புகளுடைய பணிகளைத் தொகுப்பதும், மக்களுக்கு...
56. பணத்தேவையும் கணக்குத்தேவையும் சென்னையில் காந்தி வரிசையாகப் பல கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புகளில் மூழ்கியிருந்த நேரம். அதே சென்னையின் வேறொரு பகுதியில் (மயிலாப்பூர்) தங்கியிருந்த வ.உ.சி.க்கும் அவருக்கும் இடையில் ஓர் உணர்ச்சிமயமான கடித உரையாடல் தொடங்கியது. ரயில் நிலையத்தில் காந்தியைச் சந்தித்த வ...
55. காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா காந்தியின் அரசியல், சமூகப் பரிசோதனைகளைப்பற்றிக் கேள்விப்பட்ட இந்தியர்கள் பலர் தன்னார்வத்துடன் அவருடைய இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அவ்வாறு தமிழ்நாட்டில் காந்தியைச் சந்தித்த இளைஞர்களில் ஒருவர், கிருஷ்ணசாமி சர்மா. வழக்கமாகத் தன்னுடைய நாட்குறிப்பில்...
54. வழிபாடும் சேவையும் ஏப்ரல் 22 அன்று, ‘தி மெட்ராஸ் மெயில்’ என்ற பழைமையான செய்தித்தாள் காந்தியைப் பேட்டியெடுத்தது. வழக்கம்போல் இந்தப் பேட்டியும் ‘இந்தியாவில் என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்ற கேள்வியுடன்தான் தொடங்கியது. வழக்கம்போல் காங்தியும் ‘கோகலேவின் கட்டளைப்படி நான்...