ஏஐ மருத்துவம் – நல்லதா, கெட்டதா? சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோரில் நான்கில் ஒருவர் ஆரோக்கியம் தொடர்பாக வாரத்துக்கு ஒரு கேள்வியைக் கேட்கிறாராம். ஒரு நாளில் சுமார் நான்கு கோடி பயனர்கள் தங்கள் உடல்நலனைப் பற்றிச் செய்யறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்களாம். இந்தப் போக்கு நல்லதா கெட்டதா? பொதுவாக...
Tag - ஏஐ ஏஜண்ட்கள்
சமூக ஊடகங்கள் இன்றைக்குப் பதின்ம வயதினர் பெரும்பாலானோர் கையில் செல்பேசியோடு இருக்கிறார்கள். அவர்கள் தனியாக வெளியில் போக வர, வீட்டில் தனியாக இருக்கும்போது உணவு வாங்க, தங்களது இருப்பிடத்தைச் சொல்ல என செல்பேசி இன்றியமையாததாகிவிட்டது. இதோடு நில்லாமல், அவர்களுடைய நண்பர்கள் வட்டத்துடன் செல்பேசி...
இன்ஸ்டாகிராம் கடைகள் இன்று இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வரும் குறுங்காணொளிகள் (ரீல்ஸ்) பலவும் விளம்பரங்களாகவே இருக்கின்றன. இவற்றின் மூலம் ஏதாவது ஒரு வித்தியாசமான பொருளை அல்லது சேவையை நமக்கு விற்க முயல்கின்றனர். இந்தப் பதிவுகளில் சில சமயம் நமக்கு வேண்டிய, நாம் தேடிய பொருட்கள் கிடைக்கும். அதே போல...
ஐஃபோன் ஃபோல்டபிள் பல ஆண்டுகளாக வரும் வரும் என எதிர்பார்த்தது வந்தேவிட்டது – ஐஃபோன் டூவோ (iPhone Duo). இந்த வகைக் கருவியை செல்பேசியையும் டேப்லெட்டையும் (ஐபேடு) இணைத்துச் செய்த கலப்பினம் என்று சொல்லலாம். இதில் இருக்கும் உள்திரை பெரியதாக இருக்கும், தேவையில்லாதபோது நடுவில் மடித்துச் சிறியதாக்கி...
ஹக்கிங் ஃபேஸை வாங்கும் என்வீடியா என்வீடியா (Nvidia) ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. பெரும் நிறுவனங்கள் ஒன்றை ஒன்று வாங்குவது அமெரிக்காவில் சாதாரண விஷயம். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மிக அதிகம் என்பதால் இது கவனம் பெறுகிறது...
கட்டளையே கட்டளைக் கல் வீட்டில் இன்று என்ன சமைக்க வேண்டும்? கேளு சாட்ஜிபிடியை. இந்தத் திரைப்படத்துக்குப் போகலாமா வேண்டாமா? கேளு ஜெமினியை. தேர்வுக்கு எந்தப் பாடங்களை மட்டும் படிக்க வேண்டும்? கேளு கிளாடை. இப்படி எதற்கெடுத்தாலும் இன்று ஏஐயைக் கேட்பது வழக்கமாகி வருகிறது. தரவுகளைத் திரட்டுவதிலேயே பல...
Terms & Conditions இன்று எல்லோருமே இணைய வணிகச் செயலிகளைக் கொண்டு வீட்டுக்குப் பொருட்களையோ சாப்பாட்டையோ அடிக்கடி வாங்குகிறோம். ஆனால் அந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எந்த அளவு வாடிக்கையாளர் நலனில் அக்கறையாக இருக்கின்றன? இதை அறிந்துகொள்ள அந்தந்தச் செயலிகளின் பயன்பாட்டு விதிமுறைகளை (Terms &...
திருடனா, போலிஸா? சீனா உள்பட, உலகம் முழுவதிலும் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளை (மாடல்களை) தரவிறக்க, சோதனை செய்ய, அவற்றைப் பற்றிக் கலந்துரையாட உதவும் தளம் ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face). திறந்த மூலமாக (ஓபன் சோர்ஸ்) கிடைக்கும் செய்யறிவு மாதிரிகளின் களஞ்சியம் என்றும் இதனைச் சொல்லலாம்...













