93. ராஜாதி ராஜ ராஜ கம்பீர…. மன்னர் மானியத்தின் ரிஷிமூலம் என்ன தெரியுமா? அந்தந்த சமஸ்தானங்களின் ஆட்சியாளர்கள் தங்கள் சமஸ்தானங்களின் வருவாயில் கணிசமான பங்கினைத் தங்களது ராஜபோக வாழ்க்கைக்குத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள். அது குட்டி சமஸ்தானமானாலும் சரி; பெரிய மகாராஜாவின் சமஸ்தானமாக இருந்தாலும் சரி...
Tag - ஒரு குடும்பக் கதை
27. விவசாயிகளுடன் சந்திப்பு டம்ரான் கேஸ் என்று அழைக்கப்பட்ட அந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் எட்டாயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தன. அந்த வழக்குத் தொடர்பான பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கின. அந்த வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டவர்கள் எல்லோருமே அநேகமாக ஆராவைச் சேர்ந்தவர்கள்தான். இரு தரப்பும்...
24. காந்தி கைது மோதிலால் நேருவின் குடும்பம் செல்வச் செழிப்பானது என்பதால், ஜவஹர்லால் நேரு வக்கீலாகத் தொழில் நடத்தினால்தான் குடும்பத்துக்கு வருவாய் என்கிற நிலை இல்லையே! அது மட்டுமில்லாமல், ஏற்கனவே, வக்கீல் தொழில் பார்ப்பதில் ஜவஹர்லாலுக்கு லேசான சலிப்பு இருந்தது. ரௌலட் சட்டம், ஜாலியன்வாலா பாக்...