57. ஆனந்தக் கண்ணீர் வைஸ்ராய் இர்வின் பிரபு – காந்திஜி இடையிலான பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலன் ஏதும் அளிக்காத நிலையில், அதனால் தமக்கு அவப்பெயரே மிஞ்சும் என வைஸ்ராய் நினைத்தார். எனவே, காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதன் பேரில், மரியாதை நிமித்தம் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்றும், அதற்கு பெரிதாய்...
Tag - காங்கிரஸ் கட்சி
52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...
45. அதிர்ச்சி வைத்தியம் மத்திய மாகாணத்தின் சட்டசபையில் ஸ்வராஜ் கட்சியின் தலைவராக இருந்த ஸ்ரீபாத பல்வந்த் தாம்பே, பிரிட்டிஷ் கவர்னரின் தலைமையில் இயங்கிய அமைச்சரவையில் இடம்பெற்ற விவகாரத்தில் மோதிலால் நேரு பெரும் அதிர்ச்சியுற்றார். அவருக்குச் சாதகமாக இன்னும் சில ஸ்வராஜ் கட்சி முக்கியஸ்தர்கள் நடந்து...
41. நகர்மன்றத் தலைவர் நேரு காந்திஜியின் கொள்கைப் பிடிப்பு என்பது மிகவும் உறுதியானது. முரட்டுப் பிடிவாதம் என்றுகூடச் சொல்லலாம். அப்படிப்பட்ட காந்திஜியே, அனைவரையும் அரவணைத்து, ஒரே அணியாகத் திரட்டிப் போராடினால்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். 1924...
‘நான் இந்த நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். இந்த நாட்டுக்காகவே எனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது’ என குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்...
37. கை விலங்கு மோதிலால் நேரு, ‘ஸ்வராஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்தது பற்றி அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் கருத்து என்னவாக இருந்தது? மோதிலால் நேரு, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்த சமயம் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார். விதிக்கப்பட்ட தண்டனைக் காலம்...
2023ஆம் ஆண்டிற்கான தேர்தல் கொண்டாட்டங்கள் இந்தியாவின் வட கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், மேகாலயா மற்றும்...
34. சௌரி சௌரா பஞ்சத்தில் வாடிய பர்தோலி விவசாயிகள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கருணை காட்ட மறுத்தது மட்டுமில்லாமல், வரியையும் அநியாயமாக உயர்த்தியது. அதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக 1918-19 காலகட்டத்தில் கேடா மாவட்டத்திலும், (இன்றைய குஜராத்) சம்பரண்...
லக்னௌ சிறை பிரிட்டிஷ் அரசாங்கம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும், தொண்டர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சில காட்சிகளை அரங்கேற்றி, சகட்டுமேனிக்குச் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பிற்பகலில் அலகாபாத் ஆனந்த...