நாம் அனைவரும் எம் வாழ் நாளில் பலவிதமான காயங்களை எமது உடலில் உருவாக்கியிருப்போம். பெரும் எலும்பு முறிவுகள் போன்ற காயங்களுக்கு மருத்துவ உதவி தேவை. ஆனாலும் எமது உடலில் ஏற்படும் பொதுவான சிறு காயங்களுக்கு நாம் மருத்துவரைத் தேடிப் போவதில்லை. உதாரணமாக கீழே விழும்போது ரத்தம் கசியுமளவு தோல் உரசப்படுகிறது...
Home » கார்பனேட் பளிங்குள்
Tag - கார்பனேட் பளிங்குள்












