Home » Archives for ந. ஜெயரூபலிங்கம்

Author - ந. ஜெயரூபலிங்கம்

Avatar photo

உணவு

நூறு வருட ருசி

இன்றைய நாளில் லண்டன் மாநகரின் எப்பகுதிக்குப் போனாலும் காணக்கூடியவை இந்திய உணவகங்கள். இந்தியர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒரே தெருவில் பலவகையான இந்திய உணவகங்களைக் காணலாம். இந்த உணவகங்களின் வாடிக்கையாளர்கள் இந்திய வம்சாவளியினர் மட்டுமல்ல. ஆங்கிலேயர்களுக்கும் இந்திய உணவு மிகவும் பிடிக்கும்...

Read More
உலகம்

பட்டம் பறிபோச்சே!

இளவரசர் அல்லது இளவரசி என அழைக்கப்படுவதற்கு ராஜ குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். பிரித்தானியாவில் ஆட்சியில் இருக்கும் ராஜா அல்லது ராணியின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளுமே இப்படி அழைக்கப்படுவார்கள். இது பொதுவான ஒரு விதி. பிரித்தானிய அரச குடும்பத்தில் பிறந்தோருக்கு வேறு பட்டப்பெயர்கள்...

Read More
ஆண்டறிக்கை

எருமை காத்திருக்கிறது

2025ஆம் ஆண்டில் எழுத்து சார்ந்து அடைய வேண்டியவை என்று சில இலக்குகளைச் சென்ற ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். 1. இரண்டு அல்புனைவுப் புத்தகங்கள் 2. ஒரு நாவல் 3. சில சிறு கதைகள் 4. சென்ற ஆண்டு ஆரம்பித்த சிறுகதைத் தொகுப்பு வேலைகளை முடித்தல் 5. நிறையவே வாசித்தல். இவற்றை அடைந்தேனா என்று...

Read More
கணினி

ஏஐ பிரவுசர்கள்: சாதகங்களும் சிக்கல்களும்

சென்ற வாரம் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனம் புதிய பிரவுசர் ஒன்றினை வெளியிட்டது. இதன் பெயர் அட்லஸ். தற்போது இது மேக் கணினிகளில் மட்டுமே இயங்கக்கூடியது. விண்டோஸ், லினக்ஸ் கணினிகள், திறன்பேசிகளுக்கான செயலிகளாக அட்லஸ் பிரவுசர் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நாம்...

Read More
விளையாட்டு

தினசரி உணவு – பத்தாயிரம் கலோரி!

மல்யுத்தம் என்பது ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாது தங்கள் பலத்தை மட்டுமே பயன்படுத்தி இருவர் போரிடுவது. இதிகாசங்களிலேயே மல்யுத்தம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மகாபாரதத்தில் பீமன், துரியோதனன் போன்றவர்கள் சிறந்த மல்யுத்த வீரர்கள். போரிடுவதற்கு மட்டுமல்லாது மல்யுத்தம் நீண்டகாலமாக ஒரு வீர விளையாட்டாகவும்...

Read More
உலகம்

குபாலா

செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் பிரிட்டனில் உள்ள ஊடகங்களில் ஒரு சுவாரசியமான செய்தி வெளி வந்தது. ஸ்காட்லாந்தில் ஜெட்பரோ எனப்படும் சிறு நகரம். அதற்கு அருகாமையில் ஆங்கிலத்தில் woodlands அழைக்கப்படும் மரங்கள் ஓரளவு அடர்த்தியாக இருக்கும் நிலங்கள் உண்டு. இப்படியான ஒரு தனியாருக்குச் சொந்தமான காட்டு...

Read More
உலகம்

ஆப்பிளுக்கு இந்திய சிஓஓ

சி லெவல் அதிகாரிகள் நிறுவனத்தின் செயல்பாடுகள், தொழில்நுட்பம், நிதி, மார்க்கெட்டிங், மனிதவள மேம்பாடு போன்ற துறைகளுக்குத் தலைமை தாங்குவார்கள்.

Read More
கணினி

வேண்டாம் விண்டோஸ்: டென்மார்க் அதிரடி

சென்ற வாரம் டென்மார்க் அரசு, இனி மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களை மாற்றி லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், திறந்த மூல மென்பொருளான லிபரே ஆபிஸும் பயன்படுத்தப் போவதாக அறிவித்தது.

Read More
குற்றம்

ஹேக்கிங் : ​மிரட்டும் துறை

பிரித்தானியாவின் பெரும் வணிக நிறுவனங்கள் பற்றிய செய்திகள் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வழக்கத்தைவிட அதிக கவனம் பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் அவர்களது வணிக வெற்றி தோல்விகளால் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. மாறாக அவர்களது கம்பியூட்டர் சிஸ்டங்களும் நெட்வோர்க்குகளும் ஹேக்கிங்கினால் பாதிக்கப்படுவதே...

Read More
உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர் மின்வெட்டு நிகழ்ந்தது. இதனால் பக்கத்தில் உள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சிறு தாக்கம் ஏற்பட்டாலும் அவை சில செகன்ட்களுக்குள் அதிலிருந்து மீண்டுவிட்டன...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!