14. வீடியோ ராஜாவும் பிரவுசிங் ராணியும் மின்னஞ்சல் புரட்சி வந்துவிட்டது. நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்குத் தொடர்பு கொள்ள முடிகிறது. உடனடியாகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. பையனை அமெரிக்க வேலைக்கு அனுப்பிவிட்டு, பண்டிகை, திருநாள் காலங்களில் பையன் பொங்கல்...
Tag - கூகுள் க்ரோம்
எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு என்பது பேச்சாக இருக்கிறது. ஏற்கனவே கூகுள் பார்ட், மைக்ரோசாப்ட் பிங்க் சாட், சாட்-ஜி-பி-டி என்னென்ன செய்யும் என்று பார்த்துவிட்டோம், இவர்கள் மட்டும்தான் இந்தத் துறையில் புதுமை செய்கிறார்களா என்றால் இல்லை. பல புத்தொழில்களும் இதில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள்...
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இணையம் என்றாலோ அதன் பயன்பாடு பற்றியோ பெரிதாக யாருக்கும் தெரியாது. அப்போதுதான் மின்னஞ்சல் வசதி பொதுமக்களுக்கு பொதுப்புழக்கத்தில் இந்தியாவில் அறிமுகமானது. யாகூ போன்ற இணையக்களங்கள் (டொமைன்) பல்வேறு வசதிகளுடன் மின்னஞ்சல் வசதியையும் பொதுப்பயனர்களுக்காக வழங்கத் தொடங்கின...