இஸ்லாமிய மதம் உருவாகி 1,400 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் பதினான்கு நூற்றாண்டுகளாக மாறாத ஒரு பாரம்பரியம் உண்டென்றால் அது பாங்கு சொல்வது. பத்ரு போரில் வெற்றி பெற்று கபாவைக் கைப்பற்றியவுடன், நண்பர் பிலாலை அழைத்தார் நபிகள் நாயகம். அதன் மீதேறி மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு பணித்தார். ‘அல்லாஹு...
Tag - சவூதி அரேபியா
கனவுகளுக்கு எல்லை இல்லை என்ற வார்த்தைகள் மத்தியக் கிழக்கில் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. உலகின் மிக உயரமான கட்டடமான புரூஜ் கலீஃபாவின் 828 மீட்டர் உயரம் இனி வரலாறாகிவிடும். அதற்குக் காரணம், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், புரூஜை விட இரண்டு மடங்கு உயரமான கட்டடத்தைக் கட்ட...
உலகளவில் கச்சா எண்ணெய் வளத்துக்குப் பெயர் பெற்றது சவூதி அரேபியா. அந்நாட்டின் பெயரைக் கேட்டவுடன் பாலைவனங்களும், அதிவெப்ப வானிலையும், எண்ணெய்க் கிணறுகளுமே நினைவில் வரும். அந்த எண்ணத்தை அழித்துத் திருத்தும் விதமாக, பாலைவன தேசத்தில் பசுமைப் புரட்சியாய் பரிணமித்திருக்கிறது ஒரு காப்பி நகரம். சவூதி...
உக்ரைன் போருக்கான முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மார்கோ ரூபியோவும், செர்கேய் லாவ்ரோவும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் கூட்டத்துக்கு உக்ரைன் தரப்பு அழைக்கப்படவில்லை. அதனாலோ என்னவோ அமெரிக்காவும்...
‘தம்பி, அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’ என்று சொல்லிக் காரியம் சாதிப்பதெல்லாம் பூமர்கள் காலம். ஆரஞ்சு, நீலம், இளம்பச்சை எனப் பல வண்ணங்களில் கவருகிற மொஹிட்டோக்கள் வழியாகத்தான் ஈராயிரக் குழவிகளை அணுக முடியும். ஆனால் இன்றும் குளிர் பானம் என்றாலே பீட்சா ஹட் முதல் பெட்டிக்கடைக்காரர் வரை...
வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள அல் பேட் என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் “நபாட்டேயன்” பற்றிய பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அரேபியத் தீபகற்பத்தில் கிமு 400 மற்றும் கிபி 106 வரை நபாட்டேயன் என்ற பழங்குடியினர் வாழ்ந்து வந்துள்ளார்கள். ஜோர்டானில் உள்ள பெட்ராவில், அவர்கள் இருந்ததற்கான...













