பொன் அம்பல மேடை ஏற நான்கு நாள்களுக்கு அனுமதி இல்லை என்று எழுதி வைத்து மீண்டும் செய்தியில் இடம் பிடித்தார்கள் தீட்சிதர்கள். சிதம்பரம் கோயிலில் மூலவர் வீற்றிருப்பது சில அடிகள் உயரத்தில். பொன்னம்பல மேடையில் ஏறினால் மூலவரை அருகே நின்று தரிசிக்கலாம். குறுகிய அளவுள்ள இடம். கூட்டம் அதிகம் வருகையில்...
Tag - சோழர்கள்
மைக்கல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லாவலே என்ற ஐரிஷ்காரரின் தங்கப் புதையல் வேட்டையின் ஆர்வம் தான் இன்றையக் கோலார் தங்க வயல் வரலாற்றின் ஆரம்பப்புள்ளியாகும். எனினும் இங்கிருந்த தங்கத்தின் வரலாறு அவருக்கும் முன்பிருந்தே அறியப்பட்டிருந்தது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தங்கம்...
எதிலிருந்து தொடங்குகிறது சோழர்கள் சரித்திரம்? பழந்தமிழகத்தின் பொற்காலம் எது என்றால், பெரும்பாலும் அனைவரும் சொல்லும் பதில், சோழர்களின் காலம். இதிலும் மாமன்னன் இராசஇராசன் காலமும், அவரது மகன் இராசேந்தின் ஆட்சிக் காலமும். இதில் ஓரளவு உண்மையும் உள்ளது. தமிழகமும், இந்தியப் பகுதியின் ஐம்பத்தாறு...
சுதந்திர இந்தியாவுக்கு எழுபத்தைந்து வயது என்றால் பொன்னியின் செல்வனுக்கு எழுபத்திரண்டு வயது. கவன ஈர்ப்பு, வெற்றி வாகை, நீடித்த-நிலைத்த புகழ் வகையறாக்களில்கூட ஒரே மாதிரிதான். இந்தியா தனது சுதந்திரப் பவழ விழாவைக் கொண்டாடும் தருணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர இருக்கிறது. படம் ஓர் அனுபவம்...