பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவம் பாகிஸ்தானிலிருக்கும் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இப்படி ஆயுதங்கள் தாங்கி இரு தரப்பும் ஒருபுறம் சண்டை செய்துகொண்டிருக்க...
Tag - டொனல்ட் ட்ரம்ப்
சோழர் காலக் குடவோலை முறை தொடங்கி மின்னணு வாக்கு வரையான காலம் வரை மக்களாட்சியின் மகத்துவமே, மக்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்குப் பிடித்த ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவதுதான். இவரால் நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் ஒருவரை அல்லது ஒரு கட்சியை ஆட்சி செய்ய...
உலக சரித்திரத்தில் இப்படியும் நடக்குமா என்று அசரவைக்கும் சம்பவம் ஒன்று கடந்த வாரம் வடகொரியாவில் பதிவாகி இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.வடகொரியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் இருபத்து மூன்று வயதான ட்ராவிஸ் கிங் என்ற அமெரிக்க ராணுவ வீரர். தகவல் தொழில் நுட்பத்தில், அறிவியலில், விண்வெளி...











