186. நகர்வாலா மரணம் மறுநாள், 1971 மே மாதம் 27ஆம் தேதி, நீதிபதி அகர்வால் முன்பாக, ஸ்டேட் பாங்க் கிளைக்கு நூறு ரூபாய்க்குச் சில்லறை மாற்றுவதற்காகச் சென்ற நகர்வாலா, எப்படி 60 லட்சம் ரூபாய் கொள்ளைத் திட்டத்தைச் செயல்படுத்தினேன் என்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். ‘பங்களாதேஷுக்காக ஏதாவது செய்து...
Home » திகார் ஜெயில்
Tag - திகார் ஜெயில்












