ஓர் அமைச்சர் வழக்கில் சிக்கினார். சிறைக்குச் சென்றாலும் துறையற்ற அமைச்சராகத் தொடர்வார் என்றார்கள். குற்றமற்றவர் என்று ஊருக்குச் சொல்லும் முயற்சியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இன்றுவரை வழக்கிலிருந்தல்ல; ஜாமீனில்கூட வெளியே வரவில்லை. அவரது அமைச்சர் பதவி தொடர்ந்தே...
Tag - தி.மு.க.
சன்மார்க்கத்தை உலகெலாம் பரப்ப வள்ளலார் ஆசைப்பட்டார். அது சாத்தியமானது. வள்ளலாரைத் தேடி வெளிநாட்டினரும் வருகின்றனர். தமிழக அரசு 100 கோடி ஒதுக்கி அங்கே ஒரு சர்வதேச மையம் ஆரம்பிக்க அடிக்கல் நாட்டியது. இதை சபைக்குள் கட்டக்கூடாது, வேறு இடமா இல்லை என்று கிராம மக்களும் சில கட்சிகளும் எதிர்ப்புத்...
புகழ் வெளிச்சம் வீசும் நடிகர்களுக்கு முதல்வர் நாற்காலி எப்போதும் தூரத்துப் பச்சை. முதலமைச்சர் பதவி என்ற ஒற்றை நோக்கைத் தவிர அரசியலுக்கு வந்து தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எந்த நடிகருக்கும் இருக்கிறதா தெரியவில்லை. வாய்ப்பை இழந்த நடிகர்கள் ஏதாவதொரு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு...
பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியதில் தொடங்கியது இந்த ஆண்டு. பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் முதல்வரின் கனவுத் திட்டமாக முன்னிறுத்தப்பட்டு இந்த ஆண்டு கோலாகலமாகச் செயல்படுத்தப்பட்டது. பலத்த வரவேற்பும் பாராட்டுதலும் கிடைத்தது. தினமலர் நாளிதழ் இதைப்பற்றி...
சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். கர்நாடகம், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கிறது. காவிரி நதி நீர் ஆணையம் முதல் உச்ச நீதி மன்றம் வரை யார் சொன்னாலும் கேட்க மறுக்கும் கர்நாடகத்துக்கு மத்திய அரசு எடுத்துச் சொல்லி, நியாயமாகத் தர வேண்டிய நீரைத் தரச்...
“2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியிலிருந்த போதுதான் நீட் தோ்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது விட்டு விட்டார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என்று தி.மு.க.வினர் முழங்கினர்; அதுவும் போனது. ஆட்சிக்கு வந்து...