தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என மூன்று அணிகளும் இணைந்து தமிழ்நாடு தழுவிய உண்ணா நிலைப் போராட்டத்தை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்தியது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், செயல்படாத ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...
Tag - நீட் தேர்வு
எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும் அதிரடியாகச் செயல்பட்டு ஒன்றிரண்டு தினங்களில் சுமார் இரண்டாயிரம் பேரைக் கைது செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய துறை, எத்தனை ஆயிரம் பேர் இதில்...
இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு; அதுதான் ‘நீட்’ தேர்வு. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்யவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவுமே நீட் தேர்வு கொண்டு வரப்படுவதாக பாஜக அரசு பேசியது. அதிலிருந்து விலக்குக் கேட்கும் தமிழகத்திற்கும் பிடிவாதமாகத் தர மறுக்கிறது...
நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தேர்வுகள் என்பவை பணத்தைக்கட்டி ஓடவிடும் குதிரைப் பந்தயக் களமானது. பிள்ளைகளை விடுங்கள். படிப்பு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பகுதி. அல்லது பெரும்பகுதி. ஆனால், ப்ரீ கேஜி தொடங்கி, குழந்தையைப் படிக்க அனுப்பும் நாளில் இருந்து சும்மாவே ஆடும்...