திருப்பதி. பெயரைக் கேட்டாலே ஏழுமலையானுக்கு இணையாக நம் அனைவரின் நினைவுக்கும் வருவது- லட்டு. பசுநெய், முந்திரி, ஏலக்காய், கல்கண்டு, பச்சைக் கற்பூரம் உள்ளிட்டவற்றை சரியான விகிதத்தில் கலந்து மணக்க மணக்கத் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டுக்கு நிகர் வேறொன்றில்லை. ஒரே தரத்தில், ஒரே அளவில், சுவை மாறாமல்...
Tag - பெருமாள்
இந்த முறை ஊருக்கு வரும் நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் அத்தை, “அப்போ இந்த வருசம் ஆடிப்பெருக்குக்கு இங்க இருப்ப.” என்றார்கள். அட, ஆமாம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆடி மாதத்தில் ஊருக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆடி மாதம் என்பது கோயில்கள் எல்லாம் கோலாகலமாக...
முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிப் பெருமாளுக்கு நைவேத்தியமாக லட்டு படைக்கப்பட்டு வருகிறது. எங்கிருந்தெல்லாமோ வந்து மலையேறி வெங்கடாஜலபதியைத் தரிசிக்கும் மக்கள் வீடு திரும்பும்வரை கெட்டுப் போகாமல் இருப்பதால்தான் லட்டுவைப் பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதுபோல தமிழ்நாட்டிலுள்ள...
மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி எடுத்து கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். வராக வடிவில் அவதரித்த பெருமாள், அரக்கனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு உலகை மீட்டார். இது இதிகாசங்கள்...