ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு அதிகாரி ஒருவருக்கு எழுதும் விண்ணப்பமும் வெவ்வேறு மொழிநடைகளில் இருக்குமல்லவா? சாட்ஜிபிடி, க்ளாட் போன்ற எல்.எல்.எம்களிலும் இது போன்ற மொழிநடை மாற்றத்தைக்...
Tag - ப்ராம்ப்ட்
மந்திரச்சாவி குட்டிச்சாத்தானின் சிறப்பு அதன் தகவமைவு. நமது தேவைக்கேற்ப அதை மாற்றிக்கொள்ள முடிவது. பொதுவாக எந்தவோர் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதாக இருக்கும். ஆனால் அரிதாக ஓரிரு கண்டுபிடிப்புகள், பொதுவான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும். உதாரணமாக மின்சாரம்...
மனத்தின் கண்ணாடி குட்டிச்சாத்தான் நம் வேலைகளை இலகுவாக்குகிறது. ஆனால் வேலை மட்டுமா வாழ்க்கை? மனத்தை மகிழ்வாக வைத்திருப்பதும் அவசியம். அதற்கான பொழுதுபோக்கிற்கும் குட்டிச்சாத்தான்களைப் பயன்படுத்த முடியும். அப்படியொரு ப்ராம்ப்டைத்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். என்ன பொழுதுபோக்கு? முன்னர் தொலைக்காட்சி...
கேள்வியும் நானே… பதிலும் நானே… பதில் சொல்வது எளிது. கேள்வி கேட்பதுதான் கடினம். சரியான கேள்விகளைக் கேட்கப் பழகிவிட்டாலே எதையுமே எளிதாகக் கற்க முடியும். இதுவரையிலான ப்ராம்ப்ட்களில் குட்டிச்சாத்தானிடம் நாம் கேள்வி கேட்டோம். அது பதில் சொன்னது. மாக் இண்டர்வ்யூ மட்டும் இதற்கு விதிவிலக்கு. இப்போது நாம்...
லக… லக… லக… லக… சில நேரங்களில் நாமொன்று சொல்லக் குட்டிச்சாத்தான் வேறொன்றைச் செய்யும். ஏன் இவ்வாறு நிகழ்கிறது? நாமொரு ப்ராம்ப்ட் தருகிறோம். என்ன வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறோம். ஆனாலும் கு.சாத்தான், ஒரு கல்லூரி மாணவன்போல் செயல்படும். சொன்னதைச் செய்யாது. நாமும் விடாப்பிடியாகப் ப்ராம்ப்ட்டை...
நீ பாதி நான் பாதி ”எப்பப் பாத்தாலும் ஃபோன்ல ரீல்ஸ் பாத்துட்டே இருக்கானே(ளே)… இவன(ள) என்ன பண்றதுன்னே தெரியலியே…”. பெற்றோரின் டாப் 10 கவலைகள் பட்டியலில் நிச்சயம் முதல் மூன்று இடங்களுக்குள் இக்கவலை இருக்கும். மகிழ்வாக இருப்பது குழந்தைகளின் உரிமை. ஆனால் அம்மகிழ்ச்சியை எவ்வாறு பெறுகிறார்கள் என்பது...
ழ பேச்சும் ஒரு கலை. சிலர் கருவிலேயே திருவுடையோர். அவர்களுக்கு இக்கலை எளிதாக வசமாகிறது. அவ்வாறல்லாத மற்றவர்கள் முயன்று கற்க வேண்டியுள்ளது. பேச்சுக் கலையின் முக்கியமானதொரு அங்கம் உச்சரிப்பு. ஒவ்வொரு மொழியும் பிரத்தியேகமான சில ஒலிக்குறிப்புகளைப் பெற்றிருக்கின்றன. தமிழில் “ழ” போல. தாய்மொழி தவிரப் பிற...
பூசலார் கதை கம்ப்யூட்டர்களின் மெமரி அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்ஃபோனில் கூட 256 ஜீபி சாதாரணமாகிவிட்டது. ஆனால் நமக்குத்தான் எல்லாமே மறந்துபோகிறது. சென்ற தலைமுறை நினைவில் வைத்துக்கொண்ட அளவில் பாதி கூட இப்போது நம்மால் இயல்வதில்லை. ”எத்தனை ஃபோன் நம்பர் உங்களுக்கு ஞாபகத்துல இருக்கு…?” என்று...
குட்டிச்சாத்தான் குரளி(லி) வித்தை குட்டிச்சாத்தானுக்குக் குரல் உள்ளது. ஆம். சில குட்டிச்சாத்தான்களால் பேசவும் இயலும். சராசரி மனிதர்களைப் போலவே அதனுடன் உரையாடலாம். இது “வாய்ஸ் மோட்” என அழைக்கப்படுகிறது. முதலில் பேச்சு வந்த குட்டிச்சாத்தான் சாட்ஜிபிடி. ஆரம்பத்தில் “இது ஒரு மாதிரி செயற்கையா இருக்கே…”...
அந்த மனசு இருக்கே… குட்டிச்சாத்தானால் கூடுவிட்டுக் கூடு பாய முடியும் என்று பார்த்திருந்தோம். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர் போலவும் குட்டிச்சாத்தானால் உருமாற முடியும். இந்த வசதியை நாம் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்கு உதவும் ஓர் அவதாரமாக கு.சாத்தானை இன்று மாற்றவிருக்கிறோம்...