டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட...
Tag - ஸ்டார்லிங்க்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புகளைச் சீர்குலைக்கச் சீன ஆராய்ச்சியாளர்கள் ஓர் உத்தியை உருவாக்கியுள்ளனர். திமிங்கிலம் தன் இரையை வேட்டையாடும் முறையில் இந்த உத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் போர்க் காலங்களில் ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புச்...
பகுதி 2 வெடித்துச் சிதறிய ராக்கெட் ஏவுதலை வெற்றி என்று கொண்டாடுவது ஏன்? இந்தக் கேள்விக்கு எலான் மஸ்க் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். “ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கும் டிராகன் விண்கலத்திற்கும் நேரெதிரான சோதனை வழிமுறைகளை நாங்கள் கையாண்டு வருகிறோம். டிராகனைப் பொறுத்த வரை எந்த விதமான பலவீனத்திற்கும்...