ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம்வரை நடைபெறும் அமர்நாத் யாத்திரை, மிகச் சிறந்த ஆன்மிகத் தேடலாகப் பார்க்கப்படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரையில் இதுவரை இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் பதிவுசெய்திருப்பவர்கள் நான்கு லட்சம் பேர். ஒவ்வொரு...
Tag - அமர்நாத் யாத்திரை
பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில் சுமந்து கொண்டு தன்னுடைய மண் குடிசையை நோக்கி ஓடினார். பஹல்காம், பைசரன் மைதானத்தில் இருந்து அவர்கள் வீடு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். அன்று வழக்கம்போலச்...












