வெடிபொருள்கள் வருடம் 1991. மே மாதத்தின் இருபத்தோராம் நாள். இந்தியாவின் கறுப்பு தினங்களுள் ஒன்றாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்தத் துயரத்தின் எச்சங்களை இன்னமும் ஏந்திக்கொண்டிருக்கிறது திருப்பெரும்புதூர்...
Tag - தடயம்
தொடர்புகளைத் துலக்கும் அறிவியல் பிரேமானந்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரமம் நடத்திவந்தவர். வெகுவான பக்தர்களைக்கொண்டிருந்தவர். தொண்ணூறுகளின் முதற்பாதியில் அவரது வீழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பாலியல் வன்புணர்வுப் புகார்கள் அவர்மீது எழுந்தன. கொலைக்குற்றங்களும் அவற்றில் அடங்கும்...
அடியொற்றிச்செல்லும் அறிவியல் எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர் அதன்பின் விழிக்கவே இல்லை. சரியாக, காதுக்குக்கீழேயுள்ள கழுத்துப்பகுதியில் சுத்தியல் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருந்தனர். சந்தேகமில்லை. சைக்கோ...
கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும் தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே கடந்திருந்தன. பெருங்குடி குப்பைக்கிடங்கின் சுகாதாரப்பணியாளர்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கோணிமூட்டை அவர்களின் கவனத்தைக்...