மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வணக்கம். இது நமது நூறாவது இதழ். இத்தருணம் தரும் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த மின்நூலை உங்களுக்கு வழங்குகிறோம். வைர சூத்திரம் என்பது ஜென் தத்துவ உலகில் மிக முக்கியமானதொரு கருவி. மகாயான பவுத்தத்தின் ஓரங்கம். சுய...
Tag - மின்நூல்
புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில் வாங்கப்பட்டது திருக்குறளாகவும் படிக்கப்பட்டது பொன்னியின் செல்வனாகவும் இருக்கும். அதுவுமே பல அல்லது சில லட்சக் கணக்காக ஒருவேளை இருந்துவிடுமோ என்பது நப்பாசைதான்...
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகம் முடிந்திருந்த சமயம். முப்பதுகளில் டூரிங் டாக்கீஸ் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம், அமெரிக்க எழுத்தாளர் பாப் ப்ரவுனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. நாடகத்தின் நவீன வடிவமாக டாக்கீஸ் இருப்பது போல், புத்தகத்தின் நவீன வடிவமாக ஒரு ரீடிஸ் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...
பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் அச்சுப் புத்தகங்கள் வெளியாகும் போதே இன்னொரு பக்கம் சுடச்சுட அவற்றின் திருட்டு அச்சுப் புத்தகங்களும் வெளியாகும். திருட்டுச் சந்தை என்பது பதினேழாம் நூற்றாண்டில் இருந்து இருந்து வருவது. அதிகாரபூர்வப் பதிப்பின் விலையில் பாதி இருக்கும். அல்லது அதற்கும் கீழே. அச்சு மோசமாக...
இந்தக் கட்டுரையில் வரும் ஒவ்வொரு பத்தியும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு காற்புள்ளியும் நான் பெற்ற அனுபவங்களிலிருந்து எழுதப்படுவது. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கான அனுபவமும் 101% வரை மாறுபடலாம். – முகில் இந்தத் தமிழ் மண்ணிலே எழுத்தாளன் என்ற அடைமொழியைக் கொண்ட ஒவ்வொருவரும கடந்து...