Home » உரி – 126
உரி • நாள்தோறும்

உரி – 126

126. அற்பக் களியாட்டு

நீங்கள் சாபமிட்டால் பலிக்குமா என்று சார்வாகன் கேட்டான். கருவூரார் புன்னகை செய்து,

ஏன் திடீரென இப்படிக் கேட்கிறாய்? சாபமென்பது ஆற்றாமையின் ஒரு வெளிப்பாட்டு வடிவம். நியாயம் இருக்குமானால் யாரளித்தாலும் அது பலிக்கும்.

நான் அளித்தாலுமா?

ஐயமே வேண்டாம். பலிக்கும். ஆனால் உன் நியாயம் என்பது தருமத்தின் மறுவடிவாக இருக்க வேண்டும். ஒரு மாற்றுக் குறைந்தாலும் பலிக்காது. ஆனால் இப்போது எதற்கு உனக்கு இந்த ஐயம் வந்தது?

நான் ஒன்று கேட்கவிருக்கிறேன். கோபித்துக்கொண்டு சபித்துவிடுவீர்களோ என்று தெரிந்துகொண்டு கேட்கலாம் என்று நினைத்தேன்.

சித்தர் மீண்டும் புன்னகை செய்தார்.

சபிக்க மாட்டேன். கேள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!