உரி • நாள்தோறும் உரி – 180 12 hours agoAdd Commentபா. ராகவன் பரிணாமத்தில் பின்னோக்கிச் செல்லும் ஒரு கூட்டத்தில் வியக்க எனக்கு ஏதுமில்லையப்பா. வெறும் மனிதனாக இருப்பதினும் சுகம் இன்னொன்றில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 179 2 days agoAdd Commentபா. ராகவன் மண்ணில்தான் வாழ்கிறோம். நிலத்தில் பாதம் பதித்தே நடக்கிறோம். மனிதர்களாக மட்டுமே இருந்துவிட்டுப் போவதில் என்ன சிக்கல்? Read More
உரி • நாள்தோறும் உரி – 178 3 days agoAdd Commentபா. ராகவன் எல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது? தவிர, உன் மகிழ்ச்சிக்கு ஊறு செய்யக்கூடிய எது ஒன்றையும் நீ அறிய விரும்புவதில்லை அல்லவா? Read More
உரி • நாள்தோறும் உரி – 177 4 days agoAdd Commentபா. ராகவன் சிந்தைப் புழுக்கமே குற்றங்களின் ஊற்றுக் கண். ஒரு குற்றம் இன்னொரு குற்றத்துக்கு நம்பிக்கையளிக்கிறது. Read More
உரி • நாள்தோறும் உரி – 176 5 days agoAdd Commentபா. ராகவன் காணாத ஒன்றையோ உணராத ஒன்றையோ நீ நம்பவும் ஏற்கவும் மாட்டாய். நீ எப்போது விரும்பினாலும் அவளது சிந்தையை உனக்கு நான் திறந்து காட்ட இயலும். Read More
உரி • நாள்தோறும் உரி – 175 1 week agoAdd Commentபா. ராகவன் முதல் முயற்சியை இங்கே தொடங்கென்று நிருதி எனக்கு ஆணையிட்டாள். ஆயின் இறுதிப் போர் இதுவென என் உள்ளம் எச்சரிக்கிறது. Read More
உரி • நாள்தோறும் உரி – 174 1 week agoAdd Commentபா. ராகவன் இன்று, இந்நொடி முதல் தோற்றத்தில் மட்டுமன்றிச் சிந்தை அளவிலும் நீ ஐந்தறிவுடனேயே காலமெல்லாம் இருக்கக் கடவாய். Read More
உரி • நாள்தோறும் உரி – 173 1 week agoAdd Commentபா. ராகவன் உயிருள்ளவரை உண்மையைப் பேசுவேன் என்று சொல்லாதே; உண்மையே உன் உயிராக இருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டும். Read More
உரி • நாள்தோறும் உரி – 172 2 weeks agoAdd Commentபா. ராகவன் சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம். Read More
உரி • நாள்தோறும் உரி – 171 2 weeks agoAdd Commentபா. ராகவன் மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார். Read More