Home » மால்வேர் குடும்பத்தார் – 21
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 21

நெருப்புக் கோளம்

பிரவுசர்கள் இணையத்தின் தலைவாசல். அவற்றின் வழியாகத்தான் நாம் இணையத்தில் நுழைகிறோம். பிரவுசர்களை மால்வேர் குடும்பத்தாருக்கு மிகவும் பிடிக்கும். அவற்றின் மூலம் பயனாளர்களைத் தாக்க முடியும் என்பதே காரணம்.

முன்பு ‘உலாவிக்குள் உல்லாலா’ என்றோர் அத்தியாயத்தில் பிரவுசர்கள் மூலம் தாக்குதல் நடத்தும் மால்வேர் ஒன்றைப் பார்த்தோம். அதன் பங்காளி மால்வேரை இந்த அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக் கொள்வோம்.

இவருடைய பெயர் ஃபயர் பால். நெருப்புக் கோளம். இவர் பணியாற்றும் விதம் அலாதியானது. நம் விரல்களாலேயே நம் கண்களைக் குத்திக்கொள்வது போன்றதொரு நடைமுறையில்தான் இவர் இயங்குவார்.

நெருப்புக் கோளத்துக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்களோடு இணைந்து இவரும் நம் கணினிக்குள் நுழைந்துவிடுவார்.

சற்றே விரிவாகப் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!