காசு மேல காசு வந்து
தகவல் திருடாத மால்வேர் உண்டா? இது ஒரு சுவாரசியமான கேள்வி. பொதுவாக மால்வேர்களின் பண்பும் பயனும் தகவல்களைத் திருடுவது. சில மால்வேர்கள் தகவல்களை முடக்கி வைக்கும். அவற்றை விடுவிக்கக் காசு கேட்டு மிரட்டும்.
ஆனால் இவற்றையெல்லாம் செய்யாத ஒரு மால்வேர் உண்டு. மால்வேர் குடும்பத்தில் இவன் வித்தியாசமானவன்.
தகவல் திருடவில்லையென்றால் மால்வேரால் என்ன பயன்? நமக்கல்ல. அதை உருவாக்கியவர்களுக்கு?
நிறையவே பயன்கள் இருக்கின்றன.
‘க்ரிப்ட்டோஜாக்கிங்’ என்றொரு தொல்லை. இதில் தகவல் திருட்டு கிடையாது. வேறுவிதமான திருட்டு.











Add Comment