Home » எங்க ஏரியா, உள்ளே வராதே!
கல்வி

எங்க ஏரியா, உள்ளே வராதே!

அமெரிக்க உயர் கல்வியின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது அதிபர் டிரம்ப்பின் அரசு. அதன் ஒரு பகுதியாக மாணவர் நுழைவிசைவு (விசா) வழங்கல் முறையில் புதுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு மாணவர்களின் அமெரிக்க உயர் கல்விக் கனவு கரைந்து போகும் நிலை உருவாகியுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த சிறந்த பல்கலைக்கழகங்கள் நிறைந்த நாடு அமெரிக்கா. உலகளாவிய மாணவர்களின் உயர் கல்வி விருப்பப் பட்டியலில் அதற்கு என்றுமே சிறப்பானதோர் இடமுண்டு. தற்போது பதினொரு இலட்சத்திற்கும் சற்றே கூடுதலான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

அமெரிக்காவில் உயர் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுள் இந்தியர்களே அதிகம். சென்ற ஆண்டு அனுமதிக்கப்பட்டோரில் சுமார் 42 விழுக்காடு இந்தியர்கள். அதற்கு அடுத்த இடத்தில் சீனர்களும், தென் கொரிய மாணவர்களும் உள்ளனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!