Home » Archives for கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி

Author - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி

Avatar photo

உலகம்

பெல்ஜியத்தில் உண்டு நெதர்லாந்தில் உறங்கு!

பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடு என்பது எப்படி இருக்கும்? எவ்வளவு வளைந்து நெளிந்து போனாலும் கோட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு நாடு, கோட்டுக்கு அந்தப் பக்கம் இன்னொரு நாடு என்று பிரிக்கும் வகையில் இருக்கும் அல்லவா? ஆனால் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளைப் பிரிக்கும் சர்வதேச எல்லைக் கோடு...

Read More
பயணம்

தொல்லையே இல்லாத எல்லைகள்

எல்லை என்றாலே தொல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இருக்கும் எல்லைகளைப் பார்த்தால் வியப்புதான் ஏற்படும். ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ‘இருக்கும்’ எல்லைகள் என்பதை விட ‘இல்லாத’ எல்லைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆம், ஐரோப்பாவின்...

Read More
உலகம்

இங்கே வந்து பிறக்காதே!

அமெரிக்க மண்ணில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுவே தற்போதைய அமெரிக்க அரசின் மிகத்தீவிரமான முன்னெடுப்பு. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கச் சட்டத்துக்கு உட்பட்டுக் குடியுரிமை பெறக் காத்திருக்கும் அனைவருமே இந்த அரசின் இலக்காக மாறியுள்ளனர். தங்களது சொந்த...

Read More
உலகம்

டிரம்ப்: வாயைப் பிளக்க வைக்கும் வருமானம்

அமெரிக்க அரசாங்கத்தின நெறிமுறைகள் அலுவலகம் (US Office of Government Ethics) 927 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சென்ற ஆண்டு வருமானம் எவ்வளவு என்று விலாவாரியாகப் பட்டியலிட்டுள்ளது. 2025 ஜனவரியில் இரண்டாவது முறையாகப் பதவிக்கு வந்த டிரம்ப்...

Read More
உலகம்

அல்பேனியா: பூநாரைப் புரட்சி

ஐரோப்பாவில் மத்தியத் தரைக் கடலின் ஒரு பகுதி ஏட்ரியாட்டிக் கடல். அதில் இருக்கும் ஒரு தீவின் பெயர் சஸான் (Sazan). இத்தீவு அல்பேனியா நாட்டுக்குச் சொந்தமானது. ஏட்ரியாட்டிக் கடலையொட்டி, தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது அல்பேனியா. முப்பது லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இந்நாட்டின்...

Read More
உலகம்

தற்காப்பே தலை காக்கும்

பிரிக்க முடியாதது எதுவோ? இந்த வினாவுக்கு, முன்னொரு காலத்தில் ‘அமெரிக்காவும் ஐரோப்பாவும்’ என்று உறுதியாகக் கூறிடலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு சொல்ல இயலாது. ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நல்லுறவு நிலவி வந்துள்ளது. அண்மைக் காலமாக அதில் விரிசல் ஏற்படத்...

Read More
உலகம்

ஐஸ் சுடுகிறது

வடதுருவத்தின் ஆர்க்டிக் வட்டத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள நாடு ஐஸ்லாந்து. நான்கு லட்சத்துக்கும் சற்றே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட குட்டித்தீவு. சில நாள்களாக ஐஸ்லாந்து அரசியலில் பரப்பரப்பான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையொட்டி, வரும் ஆகஸ்டு மாதம் பொது வாக்கெடுப்பு (referendum)...

Read More
உலகம்

குறி வைக்கப்படும் கியூபா

முதலில் வெனிசுவேலா, பிறகு இரான். இனி கியூபா. உலகெங்கிலும் தனக்கு ஒவ்வாத ஆட்சியாளர்களையும் ஆட்சியமைப்புகளையும் மாற்றியமைக்கும் அத்துமீறலில் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளது அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க அரசு. வெனிசுவேலா மற்றும் இரான் நாடுகளை அடுத்து கியூபாதான் அதன் இலக்கு என்பதே உலக அரசியல் நோக்கர்களின்...

Read More
உலகம்

பல்கேரியா: மாறிய ஆட்சி; மாறுமா காட்சி?

ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில் இருக்கும் பல்கேரியாவில் சென்ற வாரம் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஹங்கேரியின் தேர்தல் போல் பரப்பரப்பான ஒன்றாக இல்லாவிடினும், தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில்...

Read More
உலகம்

ஹங்கேரி: ஒரு புதிய நம்பிக்கை

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சுடச்சுடத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆளுங்கட்சியான ஃபிடெஸ் கட்சி தோற்று, எதிர்க்கட்சியான திஸ்ஸா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவு ஒருவகையில் எதிர்பார்த்ததுதான் என்றாலும் பலரையும் வியப்பில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!