வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவிலிருக்கும் நாடுகளில் ஒன்று எல் சால்வடோர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு அடிப்பகுதியில், கரீபியன் கடலில் அமைந்துள்ள நாடு ஹைத்தி. சம்பந்தமில்லாத இந்த இரண்டு நாடுகளுக்கு நடுவில் உலகைத் திருப்பிப்போடும் சண்டை நிகழவுள்ளது. எல் சால்வடோர் அதிபர் நயீப்...
Tag - அதிபர் டிரம்ப்
இஸ்ரேலில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி, தங்களது கெனசெட் (Knesset) நாடாளுமன்ற அவையைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தனர் இஸ்ரேலியர்கள். கெனசெட் மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்டது. அதற்கு நான்காண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். இந்தியா போலவே இஸ்ரேலிலும் நாடாளுமன்றத்துக்கு...
அமெரிக்க மண்ணில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுவே தற்போதைய அமெரிக்க அரசின் மிகத்தீவிரமான முன்னெடுப்பு. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கச் சட்டத்துக்கு உட்பட்டுக் குடியுரிமை பெறக் காத்திருக்கும் அனைவருமே இந்த அரசின் இலக்காக மாறியுள்ளனர். தங்களது சொந்த...
கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று இரானிலுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட ராணுவத்தளங்களை அமெரிக்கா தாக்கியது. பந்தர் அப்பாஸ், புஷேர் மற்றும் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவுக்கு அருகிலுள்ள தளங்கள் தாக்கப்பட்டன. ஹோர்மூஸ் நீர்வழிப்பாதை வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்களை இரான் தாக்கியதற்குப்...
அமெரிக்க அரசாங்கத்தின நெறிமுறைகள் அலுவலகம் (US Office of Government Ethics) 927 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சென்ற ஆண்டு வருமானம் எவ்வளவு என்று விலாவாரியாகப் பட்டியலிட்டுள்ளது. 2025 ஜனவரியில் இரண்டாவது முறையாகப் பதவிக்கு வந்த டிரம்ப்...
ஐரோப்பாவில் மத்தியத் தரைக் கடலின் ஒரு பகுதி ஏட்ரியாட்டிக் கடல். அதில் இருக்கும் ஒரு தீவின் பெயர் சஸான் (Sazan). இத்தீவு அல்பேனியா நாட்டுக்குச் சொந்தமானது. ஏட்ரியாட்டிக் கடலையொட்டி, தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது அல்பேனியா. முப்பது லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இந்நாட்டின்...
பிரிக்க முடியாதது எதுவோ? இந்த வினாவுக்கு, முன்னொரு காலத்தில் ‘அமெரிக்காவும் ஐரோப்பாவும்’ என்று உறுதியாகக் கூறிடலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு சொல்ல இயலாது. ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நல்லுறவு நிலவி வந்துள்ளது. அண்மைக் காலமாக அதில் விரிசல் ஏற்படத்...
இரானில் தொடங்கிய களேபரங்கள் முடிந்தபாடில்லை. அதற்குள் தனது அடுத்த இலக்கு என கியூபாவை நோக்கித் திரும்பியிருக்கிறார் டிரம்ப். ஆனால் இது அமெரிக்காவின் திடீர் முடிவல்ல. பனிப்போர் காலம் தொடங்கி, தொடர்ச்சியாக கியூபாவை ஆக்கிரமிக்க முயல்கிறது அமெரிக்கா. அவை எதுவும் முழு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை...
கடந்த மார்ச் 30ஆம் தேதி, வாஷிங்டன் டிசி வாசிகளுக்கு ‘A Throne Fit for a King’ என்று தலைப்பிடப்பட்ட திடீர் சிற்பம் ஒன்று காணக் கிடைத்தது. அழகிய தங்க நிற வேலைப்பாடுகளுடன், பத்தடி உயரம் கொண்ட அரியணைச் சிற்பம் அது. பளிங்கினால் செய்யப்பட்டது போன்ற தோற்றம் கொண்டது. அதன் மத்தியில் முற்றிலும்...
வரும் ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் இருநூற்று ஐம்பதாவது பிறந்தநாள். அதைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது டிரம்ப் அரசாங்கம். அவற்றுள் முக்கியமான ஒன்று, சிறப்பு நாணயங்கள் வெளியீட்டுத் திட்டம். அமெரிக்க வரலாற்றின் சில இன்றியமையா நிகழ்வுகளையும் அதிபர்களையும்...













