உலகளவில் ‘ஐந்தாவது பெரிய பொருளாதாரம்’ என்ற தகுதியுடையது இந்தியா. 2023 – 2024 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைக் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2024-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நடைபெறும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் தாக்கலும் இதுதான். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நாட்டின் கடைக்கோடியில் உள்ளவர்களையும் சென்றடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, வளங்களைப் பயன்படுத்துவது, பசுமை சார்ந்த வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதித்துறை உள்ளிட்ட ஏழு முக்கியமான அம்சங்களை உள்ளடக்கி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதைப் படித்தீர்களா?
52. மூப்பன் அதர்வனின் ஆசிரமத்தை நெருங்கியபோது உக்கிரமாகப் பனி பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு நடந்து வந்த வழியெல்லாம் பனிதான், குளிர்தான். ஆனால்...
52. ஒழுக்கம், உண்மை, அகிம்சை, உழைப்பு ஏப்ரல் 20 அன்று, காந்தி சென்னையிலிருக்கும் இந்திய ஊழியர் சங்கத்திற்கு வந்தார், அங்கு உருவாக்கப்பட்டிருந்த...
Comment
-
Share This!
கட்டுரை ஆசிரியர் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்தியம்பாமல் மற்றவர்கள் சொன்னதை சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். ஒட்டுமொத்தமாக எதிர் கட்சிகள் வசைபாடும் பட்ஜெட்தான். ஆனால் இதே எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஏழை மக்களை கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. மோடியின் இந்த பத்தாண்டு ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவிட்டனர். பத்தோடு பதினொன்றாக இந்த பட்ஜெட் இன்னலையும் மக்கள் கடந்து போவார்கள் என்பதே நிஜம். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு