Home » சிறப்பாசிரியரிடமிருந்து…
பெண்கள்

சிறப்பாசிரியரிடமிருந்து…

கிரிஜா ராகவன்

“மேடம் என் பொண்ணு ஒரு குண்டைத் தூக்கி போடறா”

என் உதவியாளர் (35 வயதுப் பெண்) ஒரு நாள் பரபரப்புடன் வந்தார்.

“வேலை செஞ்சுகிட்டே படிக்கிற மாதிரி கொரியாவுல ஒரு கம்பெனில எனக்கு வேலை வாங்கிட்டேம்மா. என்னைப பத்தி டீடெயில்ஸ் ஏர் மெயில் அனுப்பணும். போஸ்ட் ஆபீஸ் போகலாம் வா அப்படிங்கறா. எனக்கு பயமா இருக்கு மேடம்” என்று கவலையுடன் பேசினார். அவருடைய பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது. யூ டியூபில் BTS Band பார்ப்பவள். கொரியா போக வேண்டும் என்று வெறி அவளுக்கு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!