இங்கிலாந்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு அறிக்கை, இங்கிலாந்தில் முன்பைவிடப் பெண்கள் அதிகமான அளவில் பணியில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அதாவது, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை எழுபத்திரண்டு சதவிகிதம். ஒப்பீட்டளவில் இது அறுபத்தைந்து சதவீதத்துடன் இருக்கும் ஐக்கிய அமெரிக்கா, எழுபத்தொரு சதவீதத்துடன் இருக்கும் ஜப்பான் ஆகிய நாடுகளை விடவும் அதிகம்.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment