ஒற்றன்
மாஸ்கோ. அமெரிக்கத் தூதரகம். வழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்தது. இங்கிருக்கும் தகவல்கள் பலவும் ரகசியமானவை. எனவே அவை எதிரிகளின் பார்வையில் பட்டுவிடாமல் இருப்பதற்குத் தூதரகம் தன்னாலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
அது கணினிகள் அனைத்து மேஜைகளையும் ஆக்கிரமித்திராத காலம். டைப்ரைட்டர்களின் ஒலி அலுவலகங்களின் நாடித்துடிப்பாக இருந்தது.
ஐபிஎம் நிறுவனம் செலக்ட்ரிக் ரைப்ரைட்டர் என்னும் ஒரு கருவியை வடிவமைத்திருந்தது. ஆதிகாலத்துத் தட்டச்சுப் பொறிகளில் இருந்த சிக்கல்கள் இவற்றில் இல்லை.











Add Comment