இமெயில் சேவை போன்ற பல்வேறு வளங்களைப் பாதுகாப்பதும் XDR சிஸ்டங்களின் பணி.
மால்வேர்
செய்யறிவு இன்னும் ஒரு 'திருப்பணியை' செய்துள்ளது. மால்வேர்களை உருவாக்கும் வேலையைச் சுலபமாக்கிவிட்டது.
ஆன்டிவைரஸ் பாப்-அப் என்பது ஒரு சைரன். அது ஒலிக்கிறதென்றால் ஏதோ ஒரு சிக்கல் எழுந்துள்ளது என்று பொருள்.
சாண்ட் பாக்ஸில் இருப்பதை உணரும் வண்ணம் மால்வேர்கள் உருமாறின. அவ்வாறு உணர்ந்துவிட்டால் நல்ல பிள்ளை போல கம்மென்று இருக்கும்.
ப்ரைன் வைரஸ் பரவலைத் தடுக்க 'வைரஸ் ஸ்கேன்' என்றொரு சாஃப்ட்வேரை உருவாக்கினார் மெக்காஃபி.
ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை 'ப்ளே ஸ்டோர்' என்கிறார்கள். அதிலேயே ஒரு பாதுகாப்பு வசதி உள்ளது. அதன் பெயர்தான் Play Protect.
மால்வேர்களின் ஆயுதங்களில் மிகக் கூர்மையானது அவசரம். போலி அவசரம். இன்றே... இன்னும் பத்து நிமிடங்களில் என்றெல்லாம் பதற்றம் ஏற்படுத்தும்.
வைஃபை இணைப்பை ஆஃப் செய்து வைத்துள்ளீர்கள். ஆனால் திடீரென்று அது தானாகவே ஆன் ஆவதும் மால்வேர்களின் மகிமையாக இருக்கலாம்.
iOS தோட்டத்தின் வேலியில் இருந்த சில ஓணான்கள் ஆப்பிள் பழத்தை லேசாகக் கடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ப்ளே ஸ்டோர் என்பது யூஸர்களின் நம்பிக்கைக்கு உரிய மார்க்கெட். இதில் இருக்கும் செயலிகள் 'நல்லவை' என்று நம்பிக்கை வருவது இயல்பு.
சர்வர்கள் ஓவர்லோடாகத் தொடங்கின. ஒரே கணினியில் மோரிஸின் எண்ணற்ற நகல்கள் உலவத் தொடங்கின.
ஃப்ரெட் கோஹன் என்றொரு ஆய்வாளர். முதன்முதலாக கம்ப்யூட்டர் வைரஸ் என்னும் சொல்லை இவர்தான் பயன்படுத்தினார்.
குழந்தைகளைக் குறிவைத்து நடக்கும் 'சைபர்புல்லியிங்' குற்றங்களில் பெரும்பாலும் Catfishing நடக்கும்.
வலைத்தள முகவரிகளை உற்றுக் கவனிக்கவேண்டும். பாஸ்வேர்ட் போன்றவற்றை எளிதில் எங்கும் கொடுக்கக்கூடாது.
பயங்காட்டுதல் ஒருவழி. ஆனால் அதுமட்டுமே ஒரே வழி அல்ல. ஆசையைத் தூண்டுவது இன்னும் ஒரு சிறப்பான தூண்டில்.
ஃபோன் உங்களுடையதுதான். ஆயினும் உங்களால் உங்கள் ஃபோனில் செய்ய முடியாதவற்றை பெகாசஸால் செய்ய இயலும்.
அவசியமற்ற ஒரு செயலியைக் கூட இன்ஸ்டால் செய்யக் கூடாது. ஒவ்வொரு கூடுதல் செயலியும் சில மால்வேர்களுக்கான அழைப்புக் கடிதம்.
உலகளவில் நடக்கும் மால்வேர் தாக்குதல்களில் எண்பது சதவீதம் ஸ்டீலர்கள் கொடுக்கும் தகவல்கள் மூலம்தான் தொடங்குகின்றன.
உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் கருவியின் பிராசஸரை ஓடவிட்டுக் கசக்கிப் பிழிவது. இதைத்தான் கிரிப்டோ ஜாக்கிங் என்கிறார்கள்.
பயனாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்க சாஃப்ட்வேர் நிறுவனங்கள் புத்தம்புது வசதிகளைக் கொண்டுவருகின்றன.
சாஃப்ட்வேர் கீலாகர்களைக் கண்டறிவது ஒப்பீட்டளவில் எளிது. ஹார்ட்வேர் கீலாகர்கள் மிகவும் கமுக்கமாகச் செயல்படும்.
ஸ்மார்ட் கருவிகளில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது மிராய்.
ஜ்யூஸ் மால்வேர் நம் கம்ப்யூட்டருக்குள் வருவதற்குச் சில குறுக்குவழிகளை வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று இமெயில்கள்.
கொரோனா பரவல் குறித்து எளிதாக அறியலாம் என்று தூண்டிலிட்டது இந்த இணையப் பக்கம். பலரும் இதில் சிக்கினர்.
மால்வேர் தாக்குதல்களை நிகழ்த்துவதற்குச் சீரிய தொழில்நுட்ப அறிவு தேவை. அதற்கான கட்டமைப்பும் அவசியம்.













