இமெயில் சேவை போன்ற பல்வேறு வளங்களைப் பாதுகாப்பதும் XDR சிஸ்டங்களின் பணி.
Tag - மென்பொருள்
செய்யறிவு இன்னும் ஒரு 'திருப்பணியை' செய்துள்ளது. மால்வேர்களை உருவாக்கும் வேலையைச் சுலபமாக்கிவிட்டது.
ஆன்டிவைரஸ் பாப்-அப் என்பது ஒரு சைரன். அது ஒலிக்கிறதென்றால் ஏதோ ஒரு சிக்கல் எழுந்துள்ளது என்று பொருள்.
சாண்ட் பாக்ஸில் இருப்பதை உணரும் வண்ணம் மால்வேர்கள் உருமாறின. அவ்வாறு உணர்ந்துவிட்டால் நல்ல பிள்ளை போல கம்மென்று இருக்கும்.
ப்ரைன் வைரஸ் பரவலைத் தடுக்க 'வைரஸ் ஸ்கேன்' என்றொரு சாஃப்ட்வேரை உருவாக்கினார் மெக்காஃபி.
ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை 'ப்ளே ஸ்டோர்' என்கிறார்கள். அதிலேயே ஒரு பாதுகாப்பு வசதி உள்ளது. அதன் பெயர்தான் Play Protect.
மால்வேர்களின் ஆயுதங்களில் மிகக் கூர்மையானது அவசரம். போலி அவசரம். இன்றே... இன்னும் பத்து நிமிடங்களில் என்றெல்லாம் பதற்றம் ஏற்படுத்தும்.
வைஃபை இணைப்பை ஆஃப் செய்து வைத்துள்ளீர்கள். ஆனால் திடீரென்று அது தானாகவே ஆன் ஆவதும் மால்வேர்களின் மகிமையாக இருக்கலாம்.
iOS தோட்டத்தின் வேலியில் இருந்த சில ஓணான்கள் ஆப்பிள் பழத்தை லேசாகக் கடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ப்ளே ஸ்டோர் என்பது யூஸர்களின் நம்பிக்கைக்கு உரிய மார்க்கெட். இதில் இருக்கும் செயலிகள் 'நல்லவை' என்று நம்பிக்கை வருவது இயல்பு.














