கொரோனா பரவல் குறித்து எளிதாக அறியலாம் என்று தூண்டிலிட்டது இந்த இணையப் பக்கம். பலரும் இதில் சிக்கினர்.
Tag - கே.எஸ். குப்புசாமி
மால்வேர் தாக்குதல்களை நிகழ்த்துவதற்குச் சீரிய தொழில்நுட்ப அறிவு தேவை. அதற்கான கட்டமைப்பும் அவசியம்.
மால்வேர் குடும்பத்தாரும் லேசுபட்டவர்களா? சாண்ட் பாக்ஸில் இருக்கிறோமா என்று அவையும் சோதித்துக்கொண்டே இருக்கும்.
க்ரிப்ட்டோ லாக்கர் மால்வேர், இரட்டைச் சாவி முறையைப் பயன்படுத்தியது. தாக்கப்பட்ட கணினியின் ஃபைல்களை இறுக்கமாகப் பூட்டிவிடும்.
ஆப்பிளுக்கும் ஒரு டாஸ் இருந்துள்ளது. அதன் மூன்றாவது வெர்ஷனில் ஒரு மால்வேர் புகுந்து விளையாடியுள்ளது.
சாஸர் மால்வேரை ஸ்வென் ஏவிய சில நாள்களிலேயே இணையம் பற்றிக்கொண்டது. கணினிகள் தொடர்ந்து மூர்ச்சையடைந்து கொண்டிருந்தன.
கிளியின் கண் மட்டுமே அர்ஜுனனுக்குத் தெரிந்ததைப் போல ஸ்டக்ஸ்நெட்டுக்கு கண்ட்ரோலர் சிப்கள் மட்டுமே தெரிந்தன. அவற்றில் ஊடுருவின.
மால்வேர் குடும்பத்தின் கடத்தல் மன்னன் இந்த ரேன்சம்வேர். இணையம் வளர்ந்த பின்னர் இவற்றின் தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்தது.
சூரிய ஒளி பூமியை வந்தடைய ஏறத்தாழ எட்டரை நிமிடங்கள் ஆகும் என்கிறது இயற்பியல். சில நேரங்களில் ஒளியினும் வேகமாக இருள் பரவும்.
கோட் ரெட் தாக்கிய சர்வர்களுக்கிடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவை யாவுமே IIS என்னும் மென்பொருளை இயக்கிக்கொண்டிருந்தன.














