Home » மால்வேர் குடும்பத்தார் – 25
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 25

பறக்கும் குதிரை

வெள்ளைக் குதிரை ஒன்று. இறக்கைகள் கொண்ட குதிரை. கிரேக்கப் புராணங்கள் இப்படியொரு குதிரையைச் சிருஷ்டித்துள்ளன. அதன் பெயர் ‘பெகாசஸ்’.

பொதுவாகவே குதிரைகள் வேகமாக ஓடும் என்பதால் பறக்கும் என்பார்கள். ஆனால் இது நிஜமாகவே பறக்கும் குதிரை. பறப்பது மட்டுமல்ல, பல்வேறு மாயச் சக்திகளைத் தன்னகத்தே கொண்ட குதிரை இது.

இந்தக் கதை நமக்கு எதற்கு? கிரேக்கப் புராணத்துக்கும் மால்வேர்களுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. ஆதிகாலத்தில் பெகாசஸ் என்பது மாயக்குதிரை. அண்மைக் காலத்தில் பெகாசஸ் என்பது மால்வேர். உலகை ஆட்டுவிக்கும் மால்வேர்.

பெகாசஸின் கதை சுவாரசியமானது. மால்வேர்களே வில்லன்கள்தாம். வில்லாதி வில்லன் என்று ஒருவனைக் குறிப்பிட வேண்டுமென்றால் அது பெகாசஸ்தான்.

பெகாசஸ் என்னும் சர்வ வல்லமை கொண்ட இந்த மால்வேரின் பூர்வீகம் இஸ்ரேல். NSO என்றொரு நிறுவனம். அவர்கள்தான் இதை உருவாக்கியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!