Home » மால்வேர் குடும்பத்தார் – 27
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 27

திமிங்கில வேட்டை

மால்வேர் குடும்பத்தில் இரண்டு வகையான நபர்கள் உள்ளனர். முதல் வகையினர், தொழில்நுட்ப ரீதியிலான தாக்குதல்களை நடத்துபவர்கள். இரண்டாவது வகை, மனிதர்களின் மனக்குழப்பங்களைப் பயன்படுத்தித் தாக்குபவர்கள்.

முதல் வகை மால்வேர்களுக்குத் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் உள்ளன. இரண்டாவது வகை மால்வேர்களுக்கான தீர்வு கடினமானது. ஏனெனில் இவை குறிவைப்பது நுட்பக் குளறுபடிகளை அல்ல. மனித உணர்வுகளான ஆசை, அச்சம் போன்றவற்றை. இவைதான் இவற்றின் ஆயுதம்.

இந்த இரண்டாம் வகை மால்வேர் தாக்குதல்களை சோஷியல் இன்ஜினியரிங் அட்டாக் என்கின்றனர். சமூகப் பொறியியல் தாக்குதல்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!