Home » மால்வேர் குடும்பத்தார் – 29
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 29

கொஞ்சம் வைரஸ், கொஞ்சம் வரலாறு

1988 செப்டம்பர் 26.

டைம் பத்திரிகையின் அட்டைப் படச் செய்தியானது வைரஸ். மனிதர்களைத் தாக்கும் வைரஸ் அல்ல. கணினிகளைத் தாக்கும் வைரஸ்.

அதுவரையிலும் வைரஸ்கள் குறித்து கணினி ஆய்வகங்களில் பேசப்பட்டது. அறிவியலாளர்களின் கட்டுரைகள் வந்துகொண்டிருந்தன. பொதுமக்கள் பரபரப்பாக வைரஸ்கள் குறித்துப் பேசிக்கொள்ளக் காரணமாக அமைந்தது டைம் பத்திரிகையின் கட்டுரை.

இன்றும் அந்த அட்டைப் பக்கச் செய்தி இணையத்தில் கிடைக்கிறது. தேடிப்பாருங்கள். கண்ணைக் கவரும் வண்ண வண்ண வைரஸ்கள். கணினி ஒன்றின் மீது சமர்த்தாக ஊர்ந்துகொண்டிருக்கும்.

அவர்கள் மோரிஸ் என்றொரு வைரஸ் குறித்து எழுதியிருந்தார்கள். இங்கு ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக்கொள்வோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!