வாழைப்பழ வைரஸ்
சென்ற அத்தியாயத்தில் மோரிஸ் என்றொரு பெயரை மட்டும் குறிப்பிட்டோம். அதன் கதையைச் சொல்லவில்லை. டைம் பத்திரிகை அட்டைப் படச் செய்தி வெளியிட்டது அல்லவா? அவரேதான்.
மோரிஸ் ஒரு வார்ம். வைரஸ்களைப் போலின்றி இவற்றுக்கு ஒட்டி வாழ ஒரு ஃபைல் தேவையில்லை. தான்தோன்றித்தனமாகத் திரியும் வல்லமை கொண்டவை.
இன்றிருக்கும் இணையம் அன்றில்லை. இன்று நாம் காணும் வியாபார உத்திகள் அன்றைய இணையத்தில் கிடையாது.
ஆர்ஃபாநெட் என்றொரு புராஜெக்ட். இதுதான் இன்றிருக்கும் இணையத்தின் ஆதி வடிவம். அரசுகள், ராணுவங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் மட்டுமே அந்த இணையத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தன.











Add Comment