Home » மால்வேர் குடும்பத்தார் – 31
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 31

சுழல் வில்லன்

மால்வேர்களுக்குக் கருவி பேதம் கிடையாது. டெக்ஸ்டாப், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்ஃபோன் போன்ற வேறுபாடுகள் அவற்றுக்கில்லை.

அனைத்துவிதமான கருவிகளுமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. மால்வேர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு விதமான கருவியும் ஒரு வாசல்.

எந்த வாசல் கிடைத்தாலும் அவை உள்ளே புகுந்துவிடும். வாசல்கள் கூடத் தேவையில்லை. ஜன்னல்கள் என்றால் அவற்றுக்குக் கொள்ளைப் பிரியம்.

பயனர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வகைக் கருவிக்கும் ஒரு குறிப்பிட்ட பயன்பாடு உண்டு. டெக்ஸ்டாப்பில் செய்யும் வேலைகள் வேறு. ஸ்மார்ட்ஃபோனில் செய்யும் வேலைகள் வேறு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!