Home » மால்வேர் குடும்பத்தார் – 37
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 37

அமிர்தக் குடம்

மெக்காஃபியின் கதையைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஆன்டிவைரஸ் என்னும் ‘துறையை’ பிரபலப்படுத்திய பெருமை அவரையே சாரும்.

ஆன்டிவைரஸை ‘வைத்தியர்’ என்று புரிந்துகொள்ளலாம். நோய் நாடுவதும், அது தணிக்கும் வாய் நாடுவதும்தான் அவர்தம் பணி.

மால்வேர் டிஜிட்டல் பிணி. அவற்றை நீக்கும் மருத்துவர் ஆன்டிவைரஸ். மருத்துவம் என்பது மாறாத ஒன்றல்ல. தொடர்ந்து பரிணாம வளர்ச்சி காண்பது.

ஆன்டிவைரஸ்களும் அவ்வாறுதான். மால்வேர்கள் வளர வளர அவையும் வளர்ந்துள்ளன. திருடனின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியாத போலிஸால் என்ன பயன்?

மால்வேர்களின் ஓட்டம் காலந்தோறும் விரைவாகி வருகிறது. அவற்றுக்கிணையாக ஆன்டிவைரஸ்களும் தம் கட்டி ஓடுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!