Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 54
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 54

54. வழிபாடும் சேவையும்

ஏப்ரல் 22 அன்று, ‘தி மெட்ராஸ் மெயில்’ என்ற பழைமையான செய்தித்தாள் காந்தியைப் பேட்டியெடுத்தது.

வழக்கம்போல் இந்தப் பேட்டியும் ‘இந்தியாவில் என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்ற கேள்வியுடன்தான் தொடங்கியது. வழக்கம்போல் காங்தியும் ‘கோகலேவின் கட்டளைப்படி நான் ஓராண்டுக்கு இந்தியாவைச் சுற்றிப்பார்த்துப் புரிந்துகொள்ளப்போகிறேன். அதன்பிறகு உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன்’ என்று பதிலளித்தார்.

ஆனால், இந்தமுறை காந்தி அதோடு பேச்சை நிறுத்திவிடவில்லை. கோகலேவுக்கும் தனக்கும் இடையிலான இன்னோர் ஒப்பந்தத்தைப்பற்றி விரிவாகப் பேசினார்.

அந்த ஒப்பந்தம், ஃபீனிக்ஸ் அமைப்பைப்பற்றியது.

ஃபீனிக்ஸ் என்பது தென்னாப்பிரிக்காவிலுள்ள ஒரு சிற்றூர். அங்கு காந்தியும் அவருடைய மாணவர்கள், தொண்டர்களும் ஒரு குடியிருப்பை அமைத்து வசித்தார்கள், தாங்களே உண்டாக்கிக்கொண்ட சில விதிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!