Home » நூல்வெளி நாட்டினர் – 16
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 16

 

நூலகத்தின் ‘மருத்துவ வரலாறு’ பிரிவில், தடிமனான அட்டை கொண்ட பழைமையான நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாள் அந்த இளம் பெண். சிறிது நேரம் கழித்து நூலகத்துக்கு வெளியே வந்தாள். நான் ஓடையைப் பார்த்தபடி அங்கே அமர்ந்திருந்தேன்.

பார்க்க ஆப்பிள் பழ நிறத்தில் இருந்தாள். கூர்மையான மூக்கும், விரிந்த கண்களும் அவளை ஓவியம் போலக் காட்டின. அறிமுகம் செய்து கொண்டோம்.

அவள் பெயர் நர்கிஸா. உஸ்பெகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க சமர்கண்ட் நகரைச் சேர்ந்தவள். மருத்துவத் தரவு ஆய்வாளர்.

அவள் ஒரு மெடிக்கல் டேட்டா அனலிஸ்ட் என்று தெரிந்தவுடன், நவீன மருத்துவப் போக்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் அவளோ, ‘உங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த இப்னு சீனாவைப் பற்றித் தெரியுமா?’ என்று கேட்டாள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!