Home » ஆபீஸ் – 43
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 43

அசாதாரண அசடு

என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா.

ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு அடிவயிறு கலங்கிவிட்டது. வேலையை விட்டுவிடுகிறேன் என்று இங்கே இது ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருப்பது பெற்றவளுக்குத் தெரியுமா. தெரிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும். பெறுவது பெரிய விஷயமில்லை; பெற்றது ஒழுங்காக இருப்பதுதான், இருப்பதிலேயே பெரிய வரம் என்று அவருக்குப் பட்டிருக்க வேண்டும். அனிச்சையாக பெருமூச்சுடன் கலந்து ஆண்டவரே என்று சொல்லிக்கொண்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!