234 . பி.பி.சி சொன்ன செய்தி பிரதமரின் இல்லத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையை அடையும் வரை வழிநெடுக டெல்லியின் சகஜமான போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க வேண்டி இருந்தது. சுமார் ஐந்து கிலோமீட்டர் பயணம். காரில் இருந்த அனைவரும் கடும் அமைதியாக இருந்தார்கள். சோனியா காந்தி மெள்ள இந்திரா காந்தியின் தலையைத்...
Tag - தொடரும்
பேனாவும் பெண்ணியமும் (கிறிஸ்டின் டி பிசான்) கி.பி 1405ஆம் ஆண்டு. பாரிஸ் நகரின் கடும் குளிர்காலக் காலைப் பொழுது. செய்ன் நதிக்கரையிலிருந்து வீசிய உறைபனிக் காற்று ஜன்னல் கதவுகளைத் தட்டியது. தனது சிறிய அறையின் மர மேஜையில் அமர்ந்திருந்தார் கிறிஸ்டின் டி பிசான். தந்தை தோமசோ மற்றும் கணவர் எட்டினேவின்...
இது நியாயமா? கௌரிமாவைப் பின்தொடரும்போது யாஷா எந்தவித உணர்வும் இல்லாமல் தனியாக நடப்பவளைப் போல நடந்தாள். தனக்குள் கேட்கும் யக்ஷியின் குரல் இவளுக்கும் கேட்கிறதே என்ற உணர்வு வந்தவுடனேயே அங்கே புதிதாக யாரும் இல்லை என்பதைப் போல உணர்ந்தாள். ராம்சாட்டியின் வீதிகள் படிக்கட்டுக்களால் நிறைந்திருந்தன...
மூன்று உத்திகள் வாய்மொழி, உடல்மொழி பொய் காட்டும் தடயங்களைச் சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நாம் இன்னும் ஒருபடி மேலேறிச் செல்லப் போகிறோம். இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகும் உத்திகள் புலன் விசாரணையில் பயன்படுத்தப்படுபவை. Interrogation என்பார்களே, அதுதான். இன்ட்ராகேஷன் என்பது...
மாசி பெரியண்ணசாமி நள்ளிரவு. கொல்லிமலை அடிவாரக் கிராமம். கருமேகங்கள் நிலவை மறைத்திருந்தன. பூமி மசமசப்பான வெளிச்சத்தில் இருந்தது. காற்றில் மரங்கள் சாமி வந்த பெண்கள் போல ஆடின. திடீரென்று காட்டுக்குள் பசுவின் அலறல். காவல் குடிசையிலிருந்து வேல் கம்புடன் பாய்ந்து வந்தான் மாசி. ‘அடேய்! அது என் உசுரு...
தேர்தலில் ஏஐ: நல்லதா, கெட்டதா? நடந்து முடிந்த 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு இதுவரை இல்லாத அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் புரிந்துகொள்ளும் முன்னரே இதுவும் வந்துவிட்டது. செய்யறிவின் தாக்கம் இந்தத்...
87 அன்புடன் சுஜாதாவின் கடிதத்திற்கு பதில் போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தானே தவிர பேப்பரில் கை வைக்கவில்லை. வைக்கக் கை வரவில்லை என்பதே உண்மை. கன்னடக்காரியான அவளுக்கு, இருப்பது பெங்களூர் என்பதால் கொஞ்சம்போல, வேலைக்காரிகள் பேசும் கொச்சையான தமிழ்தான் புரியவே செய்யும். படிப்பதைப் பற்றி...
86 எதிரி சுஜாதாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பொதுவாகக் கடிதம் எழுதுகிற பழக்கமில்லாதவன். அதற்கான அவசியமே இருந்ததில்லை. கடிதம் என்பதே கண்காணா தூரத்தில் இருக்கும் நண்பர்களுக்கு எழுதுவதுதானே. அநேகமாக இவனுடைய நண்பர்கள் அத்தனைப்பேருமே இலக்கியவாதிகள். விட்டால் டிரைவின் கோஷ்டிகள். நினைத்தால் நேரில் போய்...
233. முப்பது தோட்டாக்கள் அலைச்சல் மிகுந்த ஒரிசா பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய இந்திரா காந்தி மிகவும் களைப்பாக இருந்தார். ஆனாலும், தன் செயலாளர் பி.சி. அலெக்சாண்டருடன் முக்கியமான சில விஷயங்களைப் பேசி முடித்தார். மறுநாள் பம்பாயில் அணுசக்தி கமிஷனின் கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்த...
தத்துவமும் போர்க்களமும் (மார்கஸ் அரேலியஸ்) கி.பி நூற்று எழுபதாம் ஆண்டு. டானூப் நதிக்கரையில் பனி உறைந்த இடத்தில் போர்க்கள முகாம்கள் இருந்தன. இரவின் சாயலோடு விடிய ஆரம்பித்திருந்தது. தோல் கூடாரத்தின் இடுக்கு வழியே வீசிய பனிக் காற்று, விளக்கில் எஞ்சியிருந்த சின்னஞ்சிறு சுடரையும் அணைத்தது. கம்பளி...













