செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும், தேவையுள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும்” என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இனிமேல்தான் வெளியிடப்படும். ஒரு கோடிப் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனர்களாக வாய்ப்பிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
எதுக்குன்னு கவலைப்படறது? எதுக்குன்னு வருத்தப்படறது? போ போ போ ன்னு வடிவேலு பாணியிலே நாட்களை தள்ளி விடணும் 🤷🏻♀️😔