சென்னைத் தீவுத் திடலில் டிரைவ் இன் உணவகமும் திறந்தவெளித் திரையரங்கும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அங்கே பார்வையிடச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலாத்துறைதான் இந்த ஏற்பாட்டைச் செய்து நடத்திக் கொண்டிருக்கின்றது. தீவுத் திடல் என்றாலே பொருட்காட்சி என்ற அடையாளத்தை மாற்றி ஆண்டு முழுவதும் மக்கள் வரவும் இயங்கவும் இவ்விடத்தைச் சுற்றுலாத்துறை சிறப்பாக முன்னெடுத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment