கடலூர் என்றால் கடல் இருக்கும் ஊர் என்பதைப் பாலகர்களும் யூகித்துவிடுவார்கள். ஆமாம், அந்நகர்வாழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளம் என்றால் அது வெள்ளிக் கடற்கரை தான். இது சோழமண்டலக் கடற்கரையில் இரண்டாவது நீளமான கடற்கரை. கூடுதலாக, ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையும் ஆகும். இது தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ளது. மீன் பிடித் துறைமுகம் என்றால் அது இங்கிருந்து சில மைல் தூரத்தில் கடலூரின் முதுநகரில் உள்ளது.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
மிகவும் சிறப்பாக ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. கடலூரின் பெயர்க்காரணம் முதற்கொண்டு இக்கோட்டையை கட்டியவர்கள், ஆண்டவர்கள், பராமரித்தவர்கள், அதன் இப்போதைய நிலை. அக்கோட்டையை புனரமைக்கவேண்டியதன் அவசியம் எல்லாவற்றையும் எளிமையாக விளக்கிய கட்டுரை. நன்று. வாழ்த்துகள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
I am based at cuddalore, But, I am not aware of these details. Thanks for sharing the details. District administration should take steps to restore the glory of this important place,